பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர்களுள் ஓவியாயும் , ஆரவும் மிகவும் முக்கியமானவர்கள். அவர்கள் இருவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் காதலித்து வந்தனர் என வதந்தி பரவியது.
இந்நிலையில் பிக் பாஸ் போட்டியில் இருந்து திடீரென ஒவியா விலகினார். அவருக்கு ஓவியா ஆர்மி என தனி ரசிகர் பட்டாளமே உருவானது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக ஆரவ் தேர்வு செய்யபட்டார். பின் ஆரவும் ஓவியாவும் பிரிந்து விட்டனர் என தகவல் பரவியது.
இதுபற்றி சமீபத்தில் அளித்த பேட்டியில் ஆர்வ் கூறுப்போது, ‘நானும் ஓவியாவும் சண்டையெல்லாம் போடவில்லை அவரை அடிக்கடி மீட் பண்ணுவேன். நாங்கள் அடிக்கடி அவுடிங் போவோம், நான் ஜெயித்த பணத்தில் ஒரு என்.ஜி.ஓ ஆரம்பித்துள்ளேன் அதனை எனது நண்பர்கள் கவனித்துகொல்கிரார்கள்.’ எனவும் கூறினார்.
source : dinasuvadu.com
சென்னை : நேற்று மத்திய கல்வி அமைச்சகம் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விதிமுறையில் முக்கிய திருத்தம் ஒன்றை கொண்டு வந்தது.…
ராஜஸ்தான்: கோட்புட்லி மாவட்டம் கிராத்புரா கிராமத்தின் பதியாலி தானி என்கிற பகுதியில் 150 அடி ஆழம் உள்ள ஆழ்குழாய் கிணற்றில்…
சென்னை: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரை இரண்டு விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படை கைது செய்துள்ளனர். நெடுந்தீவு…
குஜராத்: இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட…
ராமேஸ்வரம்: தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கையின் தொடர் கைது நடவடிக்கை, மீனவ குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மீண்டும், எல்லை தாண்டி…
சென்னை: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு தண்டையார்பேட்டை மெட்ரோ ரயில் சுரங்க…