கடந்த 2009-ஆம் ஆண்டு புரட்சி இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளியான படம் ‘நாடோடிகள்’. இந்த படத்தில் இயக்குநர் சசிகுமார் ஹீரோவாகவும், விஜய் வசந்த், பரணி, அனன்யா, அபிநயா, கஞ்சா கருப்பு, ஜெயப்பிரகாஷ் என பெரிய நட்சத்திரக் கூட்டமே இருந்தது.இந்தப்படம் நட்பை ஆதாரமாக கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த படம் நட்பிற்கு புதிய ஒரு இலக்கணத்தை வகுத்தது.
ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கும் இதற்கு என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தேனி மற்றும் மதுரையில் நடைபெற்று முடிவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சமீபத்தில், வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், படத்தின் புதிய டீசரை நடிகர் ஆர்யா தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த படத்தின் 2வது டீசர் வந்துள்ளது.
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…
துபாய்: நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டு கார் ரேஸில் பங்கேற்க திட்டமிட்டு…
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த சொர்க்கவாசல்…
சென்னை: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது சிறுமி பலியானது பெரும்…
சென்னை : மத்திய அரசு வசூல் செய்யும் ஜிஎஸ்டி வரித்தொகையானது, மாதந்தோறும் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். அவ்வாறு இன்று டிசம்பர் மாதம்…
கொல்கத்தா: இந்த மாதம் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் பங்கேற்கமாட்டார் என கூறப்படுகிறது.…