நடிகர் சிம்பு தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல பாராட்டையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
இந்நிலையில், நடிகர் சிம்பு எடை குறைப்பு சிகிச்சை மேற்கொள்வதற்காக, வெளிநாடு சென்றிருந்தார். இவரது தம்பியின் திருமணம் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் அவரால் கலந்து கொள்ள இயலவில்லை. ஆனால் அவர், நேற்று காலையிலேயே லண்டனில் இருந்து புறப்பட்டு விட்டார்.
இதனையடுத்து, இவரால் திருமண விழாவில் கலந்து கொள்ள இயலாது என்ற நோக்கத்தில் பலரும் இவரை விமர்சித்தனர். ஆனால், சிம்பு அவரது தம்பியின் திருமண விழாவில் டிப்டாப்பாக வந்து இறங்கியுள்ளார். இவரது இந்த செயல் விமர்சித்தவர்களை வியர்த்து பார்க்க வைத்துள்ளது.
திருமணத்தி கலந்து கொண்ட சிம்புவின் புகைப்படம் இதோ,
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல்…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இன்று காலை லாரி மோதியதில்…
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் விடமுயற்சி"படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும்…
ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து…