இந்த வருட பொங்கல் சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். எந்த படத்திற்கு போகலாம் என குழம்பிபோகும் வகையில் பொங்கல் ரிலீஸ் படங்கள் வரிசைகட்டி நிற்கிறது.
ஏற்கனவே தல அஜித் மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகி வரும் விஸ்வாசம் திரைப்படம் பொங்கலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. அடுத்ததாக சிம்பு மற்றும் சுந்தர்.சி கூட்டணியில் உருவாகி வரும் வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படமும் பொங்கலுக்கு வர உள்ளது.
இதனிடையே நேற்று சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா ஆகியோர் நடகத்து வரும் பேட்ட படமும் பொங்கலுக்கு வருமென அறிவிக்கப்பட்டு விட்டது.
இந்நிலையில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக களமிறங்கும் எல்.கே.ஜி திரைப்படமும் பொங்கலுக்கு இலவச வேஷ்டியுடன் நாங்களும் வரோம் என அறிவித்துள்ளது. இந்த பொங்கல் சினிமா ரசிகர்கழுக்கு கொண்டாட்டம்தான்.
Source : tamil.cinebar.in
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…