நாங்களும் பொங்கலுக்கு வரோம்! இலவச வேஷ்டியோடு!!

Default Image

இந்த வருட பொங்கல் சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். எந்த படத்திற்கு போகலாம் என குழம்பிபோகும் வகையில் பொங்கல் ரிலீஸ் படங்கள் வரிசைகட்டி நிற்கிறது.

ஏற்கனவே தல அஜித் மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகி வரும் விஸ்வாசம் திரைப்படம் பொங்கலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. அடுத்ததாக  சிம்பு மற்றும் சுந்தர்.சி கூட்டணியில் உருவாகி வரும் வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படமும் பொங்கலுக்கு வர உள்ளது.

இதனிடையே நேற்று சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா ஆகியோர் நடகத்து வரும் பேட்ட படமும் பொங்கலுக்கு வருமென அறிவிக்கப்பட்டு விட்டது.

இந்நிலையில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக களமிறங்கும் எல்.கே.ஜி திரைப்படமும் பொங்கலுக்கு இலவச வேஷ்டியுடன் நாங்களும் வரோம் என அறிவித்துள்ளது. இந்த பொங்கல் சினிமா ரசிகர்கழுக்கு கொண்டாட்டம்தான்.

Source : tamil.cinebar.in

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்