நவம்பர் 16-ஐ குறிவைக்கும் ஜோதிகா-விஜய் ஆண்டனி-விதார்த் மற்றும் நகுல்!!!

Default Image

தீபாவளியன்று தளபதி விஜய் நடித்த சர்கார் திரைப்படம் வெளிவந்ததால் அன்று ரிலீஸாக இருந்த சில படங்கள் பின்வாங்கின. படம் நன்றாக ஒடிக்கொண்டிருப்பதால் நேற்று (வெள்ளிக்கிழமை) எந்த படமும் ரிலீஸாகவில்லை. ஆதலால் 4 படங்கள் மட்டும் அடுத்து வாரம் ரிலீஸாக உள்ளது. 

அதில் ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா முன்னனி வேடத்தில் நடித்து வரும் காற்றின் மொழி திரைப்படம். அடுத்து விஜய் ஆண்டனி போலிஸ் வேடத்தில் நடித்துள்ள திமிரு புடிச்சவன். அடுத்து விதார்த் நடிக்கும் சித்திரம் பேடக்ஷசுதடி 2 ( கற்றின் மொழி படத்திலும் விதார்த் ஜோதிகாவின் கணவராக நடித்துள்ளார்) , நகுல் நடித்துள்ள செய் படமும் இதே நாளை குறிவைத்து படம் வெளியாக உள்ளது. Source CINEBAR

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்