தமிழ்சினிமாவில் தற்போது முன்னனி நடிகராக இருப்பவர் தளபதி விஜய் தமிழ்நாட்டில் இவருக்கு என்று தனி ரசிகர்கள் படையே உள்ளது. இவரின் படங்கள் வெளியானால் அது இவரின் ரசிகர்களுக்கு திருவிழாவாகதான் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இவர் நடிப்பில் சமித்தில் வெளியான மெர்சல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இவர் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல் பேஸ்டர் மற்றும் படத்தின் பெயர் வெளியாகி அனைவரிடத்திலும் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனை கொண்டாடிய ரசிகர்கள் தற்போது தளபதி விஜய்யின் பிறந்தநாளையிம் சேர்த்து கொண்டாடி வருகின்றனர். இவருக்கு பல முன்னனி நடிகர்களும் பிறந்தநாள் வாழ்த்து கூறி வருகின்றனர். இவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய முன்னனி பிரபலங்களை பற்றி பார்போம்.
நடிகை நயன்தாரா தற்போது தமிழில் முன்னனி நடிகையாக இருப்பவர். இவர் தனது டூவிட்டர் பக்கத்தில் தளபதி விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினார்.
டெல்லி : மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருந்த கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஷங்கர்…
சென்னை : நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…
சென்னை : நாம் தமிழா் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றை அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகளாக இந்திய…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…