நரகாசுரன் படத்திற்கு தணிக்கை குழு அளித்த சான்றிதழ்..

Default Image

கார்த்திக் நரேன் துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் ஆவர். இவரின் மற்றோரு படைப்பான நரகாசுரன் படம் ஆகும். இதில் அரவிந்த்சாமி உட்பட பல்வேறு நடிகர்கள் நடித்துள்ளனர்.Related image

இந்த படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து இந்த படம் தணிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்டது.தணிக்கை குழு இந்த படத்திற்கு u /a  சான்றிதழ் அளித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்