நயன்தாரா விக்னேஷ் சிவன் இடையே பிரச்சனை காரணம் இது தானா

Default Image

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகை. இந்நிலையில் இவரும் ,இயக்குநர் விக்னேஷ் சிவனும் நீண்ட காலமாக காதலித்து வருகிறார்கள்.

நடிகை நயன்தாரா கோலிவுட் வட்டாரத்தில் லேடி சூப்பர் ஸ்டராக கோடி கட்டி பறந்து வருகிறார். தற்போது நயன்தாரா மிகவும் பிஸியாக படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது நடிகை நயன்தாராவிற்கு சினிமாவில் மார்க்கெட் இருப்பதால் அடுத்தடுத்து படங்களில் தற்போது அவர் கமிட்டாகி வருகிறார்.

இந்நிலையில் தற்போது விக்னேஷ் சிவனின் அம்மா விரைவில் நயன்தாராவிற்கும்,விக்னேஷ் சிவானிற்கும் திருமணம் முடிக்க வேண்டும் என்று கூறிவருகிறாராம். ஆனால் நயன்தாரா அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்