நயன்தாரா காதலர் விக்னேஷ் சிவனின் நீண்ட நாள் கனவு நினைவானது!

Default Image

சிம்பு நடித்த போடா போடி படம் மூலம் தமிழ்சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதன் பிறகு நடிகர் தனுஷ் தயாரித்து விஜய் சேதுபதி –  நயன்தாரா நடித்த நானும் ரவுடி தான் படத்தின் மூலம் வெற்றிபட இயக்குனராக அறியப்பட்டார். அப்போது இருந்தே நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் காதலிக்க தொடங்கிவிட்டனர்.

இதனை தொடர்ந்து சூர்யா – கீர்த்தி சுரேஷ் நடித்த தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கினார். இவர் அவ்வபோது தனது இணையபக்கத்தில் அவ்வபோது நயன்தாராவுடன் இருக்கும் போட்டாவை பதிவிட்டு வந்தார்.

இந்நிலையில்  அவர் தற்போது இந்திய கிரிகெட் அணியின் முன்னாள் கேப்டனும் , சென்னை சூப்பர் கிங்ஸின் கேப்டனுமான மஹேந்திரசிங் தோனி அவர்களை சந்நதித்துள்ளார். அதனை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு தனது நீண்ட நாள் கனவு நிறைவேறியது என கூறியுள்ளார்.

Source : tamil.CINEBAR.IN

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 26122024
MT Vasudevan Nair - Kerala CM Pinarayi Vijayan
World Chess Champion Gukesh - Actor Sivakarthikeyan
BGT2025 - IND vs AUS
Anna University Sexual Harassment case - Accused person Gnanasekaran
Chance of light rain
power outage update