நயன்தாராவுக்கு கோடிகளை அள்ளி கொடுத்த கோலமாவு கோகிலா…..!

Default Image

நயன்தாரா சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என நிரூபித்தேவிட்டார். இவர் நடிக்கும் அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் தான் ஆகி வருகின்றது.

அந்த வகையில் தற்போது நயன்தாரா கடந்த ஒரு மாதத்தில் இரண்டு படங்கள் ரிலீஸ் செய்துஹ்ள்ளார். அந்த இரண்டு படமும் சூப்பர் ஹிட் தான்.

இதில் கோலமாவு கோகிலா உலகம் முழுவதும் ரூ.42 கோடி வசூல் செய்ய, இமைக்க நொடிகள் ரூ. 36 கோடி வசூலை தாண்டியுள்ளது.

இதன் மூலம் ரூ.78 கொடிகள் கடந்த ஒரே மாதத்தில் ரிலீஸ் செய்து நயன்தாரா வசூல் செய்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்