நயன்தாராவிற்காக பெண்ணாக மாறிய ராக்ஸ்டார் அனிருத்!
தென் இந்தியாவின் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா ஆணாதிக்கம் அதிகம் இருக்கும் தமிழ் திரை உலகில் நடிகைக்கு மட்டும் முக்கியத்துவம் இருக்கும் படத்தில் நடித்து வருகிறார்.தற்போது நெல்சன் இயக்கத்தில் நடிகை நயன்தாரா கோலமாவு கோகிலா என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறது. மேலும், அவர் நயன்தாராவுக்கு ஜோடியாக ஒரு கெஸ்ட்ரோலில் நடிக்கிறார். தன்னை விட 10 வயது குறைந்த அனிருத்துடன் நயன்தாரா ஜோடியாக நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அனிருத் பெண் கெட்டப்பில் இருப்பது போன்ற போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் ‘கோலமாவு கோகிலா’ படத்திற்காக அனிருத் லேடி கெட்டப் போட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.