Categories: சினிமா

நயன்தாராவின் அந்த படத்தை வெளியிட்ட இசையமைப்பாளர்..!

Published by
Dinasuvadu desk

நடிகை நயன்தாரா படத்திற்கு படம் வித்தியாசமான கதைகளைக் கொண்ட படங்களில் நடித்து வருகிறார்.நடிகைகளுக்கு மற்றும் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களிலேயே நடிக்கிறார்.

Related imageநெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கோலமாவு கோகிலா படத்தில் நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்தில் இடம் பெற்ற கல்யாண வயசு பாடல் சில மாதங்களுக்கு முன் வெளிவந்து அனைவரையும் ஈர்த்தது.இப்படத்தில் நயன்தாரா காசுக்காக கஞ்சா விற்கும் ஏழைப்பெண்ணாக பெண்ணாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கோலமாவு கோகிலா படத்திற்க்கான ட்ரைலர் வந்துள்ளது.தற்போது இசையமைப்பாளர் அனிருத் கோலமாவு கோகிலா படத்தின் சில விடியோவை வெளியிட்டுள்ளார்.

 

Recent Posts

வசூலில் சிக்ஸர் விளாசும் “லப்பர் பந்து”! பட்ஜெட்டை மீட்டு அசத்தல்!!

சென்னை : தமிழ் சினிமாவில் சமீபகாலமாகச் சின்ன பட்ஜெட் படங்கள் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றிகளைச்…

19 mins ago

பாலியல் வழக்கு: கைது செய்யப்பட்ட நடிகர் எடவேல பாபு ஜாமீனில் விடுவிப்பு!

கொச்சி: மலையாள நடிகை ஒருவர் அளித்த புகாரின் பேரில், நடிகர் எடவேல பாபு மீது, ஐபிசி பிரிவு 354, 376…

21 mins ago

ஒரு முட்டையும் உருளைக்கிழங்கும் இருந்தா போதும் ..காலை டிபன் ரெடி..

சென்னை -குறைவான நேரத்தில் சத்தான ஸ்பானிஷ் ஆம்லெட் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்வோம். தேவையான…

25 mins ago

பிவி சிந்துவின் ஆலோசனை பயிற்சியாளரானார் லீ ஹியூன் ! வெற்றிப் பயணம் தொடருமா?

சென்னை : இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனையான பிவி சிந்து தனது பயிற்சியாளராக அனுப் ஸ்ரீதரை நியமித்திருந்தார். அவரைத் தொடர்ந்து…

2 hours ago

தமிழகத்தில் (26.09.2024) வியாழக்கிழமை இந்த இடங்களில் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 26.09.2024) அதாவது , வியாழக்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின் சில…

2 hours ago

பாத்து மெதுவா குத்துங்க.. கண்மணிக்கு வலிக்க போகுது.! நயனின் கியூட் வீடியோ.!

சென்னை: நடிகை நயன்தாரா, தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் மகன்கள் உயிர் மற்றும் உலகம் ஆகியோருடன் தற்போது கிரீஸ்…

2 hours ago