நயந்தாரவின் கோ கோ..!!ஒரு கலக்கு கலக்க வருகிறது திரையரங்கில்..ரீலீஸ்.!!தேதி இதோ..!!
தமிழகத்தின் முன்னனி கதநாயகியாக வலம் வரும் நயந்தாரா நடிப்பில் வெளிவர இருக்கும் படம் கோலமாவு கோகிலா இதில் கதாநாயகியாக நடித்தார் நயன்தாரா மற்றும் யோகி பாபு. தற்போது இவரை கொண்டு இப்படத்தில் வெளிவந்த கல்யாண வயசு வந்துருச்சுடுடி..என்ற பாடல் இளையர்களிடம் நல்ல வரவேற்வை பெற்றது.
இதற்கு அனிரூத் இசையமைத்தார்.இப்படம் ஆக.17 தேதி வெளியாகிறது இதனால் நயந்தாராவின் ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டம் துவங்கியுள்ளது.
DINASUVADU