நம்ம தெய்வமகள் சத்யாவா இது?! : அசத்தும் வாணிபோஜன் புகைப்படங்கள் உள்ளே!!!!
தெய்வமகள் சீரியல் மூலம் மிகவும் பிரபலமடைந்தவர் நடிகை வாணிபோஜன். அந்த சீரியலும், அண்ணியார் கதாபாத்திரமும் இன்னமும் சீரியல் ரசிகர்களையும் தாண்டி பலறையும் ஈர்த்தது. அந்த சீரியல் மூலம் பிரபலமான வாணிபோஜன் அண்மையில் போட்டோ சூட் நடத்தினார்.அந்த போட்டோக்களில் சில