நடு ரோட்டில் கவர்ச்சி நடனம் ஆடிய பிரியங்கா சோப்ரா …
இஸ்ன் ‘ட் இட் ரொமான்டிக்’ என்ற ஹாலிவுட் படத்தில் ஹிந்தி நடிகை பிரியங்கா சோப்ரா நடித்து உள்ளார் .இந்த படத்திலன் அணைத்து ஷூட்டிங் முடிவடைந்ததது
இப்படம் 2019 யில் வெளிவரும் என்று கூறியிருக்கிறார்கள் .அந்த நிலையில் இப்படம் கடைசி படப்பிடிப்பு சாலையில் முடிவடைந்த போது அனைவரும் மகிழ்ச்சியாக சாலையில் நடமாடினர் .