நடிகை ஹான்சிகா என்றலே பப்லியான ஹீரோயினாக வலம் வருபவர் பல்வேறு கதா பாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகை ஹன்சிகா தற்போது மஹா என்கிற படத்தில் நடித்துவருகிறார்.
இந்த படத்தின் போஸ்டர் அன்மையில் வெளியிடப்பட்டது.இதில் காசி கோவில் பின்னணியில் படம் இருக்க மாதிரி ஹன்சிகா புகைபிடிப்பது போன்ற காட்சியாக போஸ்டர் இருந்தது.இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த போஸ்டருக்கு தெலுங்கானா மாநில பாஜக எம்எல்ஏ ராஜா சிங் தனது ட்விட்டரில் கடும் கண்டனம் தெரிவித்த அவர் உங்கள் புனித இடத்தில் பின்னணியில் பர்தா அணிந்து புகைபிடிக்கும் போஸ்ட்டரை வெளியிடுவீர்களா? நீங்கள் என்று அவர் மகா படத்தின் இயக்குனர் ஜமீலை கேள்வி கேட்டுள்ளார்.இதில் மறைமுகமாக நடிகை ஹான்சிகாவும் விமர்சிக்கப்படுகிறார்.
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…