ஸ்விட்சர்லாந்தில், மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிரபல தமிழ் நடிகை ஸ்ரீதேவி, இந்திக்கு சென்று ஆண்டு புகழின் உச்சிக்கு சென்றார். பிறகு தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டில் ஆனார். சில நாட்களுக்கு முன்பு இவர் மாரடைப்பால் உயிரிழந்தார். இந்நிலையில் ஸ்விட்சர்லாந்தில் அவருக்கு சிலை வைக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
இதையடுத்து கடந்த வருடம் அவருக்கு ஸ்விட்சர்லாந்தின் மைய பகுதியில் உள்ள சுற்றுலா தலமான இன்டெலகெனில் 2016ம் ஆண்டு சிலை நிறுவப்பட்டது. அவர் பெயரில் ரயில் அங்கு விடப்பட்டுள்ளது. இந்நிலையில் மறைந்த ஸ்ரீதேவியை கவுரவிக்கும் விதமாக அங்குசிலை நிறுவப்பட இருக்கிறது.
சென்னை : வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 5:30 மணி நிலவரப்படி புயல் சின்னம்…
சென்னை : வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நாகையில் இருந்து 470 கிமீ தென் கிழக்கிலும் சென்னையில் இருந்து…
சென்னை : கனமழை முன்னெச்சரிக்கையாக தமிழகத்தின் பல பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதன்படி, மாற்று தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், 8 கி.மீ. வேகத்தில் நகர்ந்த…
சென்னை: வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வேகமாக நகர்ந்து வருகிறது. இது தொடர்ந்து வடக்கு - வடமேற்கு…
சென்னை : வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வேகமாக நகர்ந்து வருகிறது. கரையை நோக்கி மணிக்கு 10…