நடிகை ப்ரியா ஆனந்தின் லேட்டஸ்ட் புகைப்படம்……!!
பிரபல நடிகையான ப்ரியா ஆனந்த் தமிழில் வமனன் திரைப்படம் மூலம் அறிமுகமானார். எதிர்நீச்சல் , வை ராஜா வை ,ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது LKG திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இவரது லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது.