நடிகை பாவனா தன் நண்பரான நவீன் என்பவரை காதலித்து வந்தார். கேரளாவை சேர்ந்த நவீன் படங்களை தயாரித்து வந்தார். கடந்த மார்ச் மாதம் இவர்களது நிச்சயதார்த்தம் நடந்தது. அதன் பின், பாவனா சற்று பிரச்சனைகளில் சிக்கியதால் அவர்களது திருமணம் தள்ளிபோடப்பட்டது. இதனை தொடர்ந்து நடிகை பாவனாவின் திருமணம் இன்று காலை திருசூர் கோவிலில் அவர்களது நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது. அவர்களது திருமண வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த வீடியோ பதிவு
https://www.instagram.com/p/BePTuvrFApQ/?tagged=bhavanawedding
திருமண புகைப்படங்கள்:
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக அமைச்சர்கள்,…
ஹைதராபாத்: 'புஷ்பா 2' சிறப்புக் காட்சியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பெண் உயிரிழந்ததற்கு, 'போலீஸ் சொன்னதை மதிக்காமல், அல்லு அர்ஜுன்…