நடிகை பாவனாவின் திருமண தேதியில் மீண்டும் அதிரடி மாற்றம்….!

Default Image

 

நடிகை பாவனா தன் நண்பரான நவீன் என்பவரை காதலித்து வந்தார். கேரளாவை சேர்ந்த நவீன் படங்களை தயாரித்து வந்தார். இவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. இதனை தொடர்ந்து நடிகை பாவனா கடத்தப்பட்டு பல பிரச்சனைகளை சந்தித்தார். இந்நிலையில், இந்த டிசம்பர் 22 ல் இவர்களுக்கு திருமணம் என சொல்லப்பட்டு வந்தது. ஆனால் இப்போது திருமணம் இல்லையாம். வரும் 2018 ஜனவரி 22 ல் தான் திருமணம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்களுக்கிடையே சற்று குழப்பம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்