நடிகை நயன்தாரா மறுத்த படத்தில் நடிக்கும் நடிகை..!!
இசை படத்தை இயக்கிய S J சூர்யாவின் உதவி இயக்குநர் வினோ வெங்கடேஷ் இவர் தற்போது சிண்ட்ரெல்லா என்ற ஹாரர் படத்தை இயக்க உள்ளார்.இந்த கதையை நடிகை நயந்தாரவிடம் முதலில் கூறியுள்ளார் ஆனால் நடிகை நயந்தாரா இந்த கதையில் நடிக்க மறுத்துவிட்டார்.
அதன் பின்னர் நடிகை த்ரிஷா,ஹன்சிகா கதையை கூறிய வெங்கடேஷ் கடைசியாக நடிகை லட்சுமி ராயிடம் கதையை கூற அவருக்கு இந்த கதை பிடித்து போனதால் உடனோ இந்த படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துவிட்டாராம்.
DINASUVADU