நடிகை நந்திதா ஸ்வீதாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்….!!!

Default Image
  • நடிகை நந்திதா சுவேதா சிறந்த இந்திய நடிகை ஆவார்.
  • நடிகை நந்திதா ஸ்வீதாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.

நடிகை நந்திதா சுவேதா சிறந்த இந்திய நடிகை ஆவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்துள்ள படங்கள் மக்கள் மத்தியில், நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.

இந்நிலையில், இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மூன்று மொழிகளில் நடித்துள்ளார். இயக்குனர் ப.ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி படத்தில் இவர் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில், நடித்துள்ளார்.

இவர் நடித்த முதல் தமிழ் படம் அட்டகத்தி. இந்நிலையில், இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்…,

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்