தமிழில் வெற்றிகரமாக ஓடிய காதல் தேசம் ,கண்டுகொன்டேன் கண்டுகொன்டேன் போன்ற படங்களில் நடித்தவர் நடிகை தபு. இவர் தமிழில் குறைவான படங்களிலே நடித்துள்ளார்.
இவர் ஹிந்தி படங்களில் அதிகமாக நடித்துள்ளார்.மற்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.மேலும் இவர் தேசிய விருதுகளையும் வாங்கியுள்ளார்.2011 ஆம் ஆண்ட இந்திய அரசு பத்மஸ்ரீ விருதும் அளித்துள்ளது.
இவருக்கு வயது 40 ஆகியும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கின்றார்.இது குறித்து அவர் பேட்டி ஓன்று அளித்துள்ளார்.அதில் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்க யார் காரணம் என்று தெரிவித்துள்ளார்.
என்னுடைய நண்பர் நடிகர் அஜய் தேவ்கன்.அவருடன் 20 வருடங்களுக்கு மேலாக பழகி உள்ளேன்.நாங்கள் உள்ள தருணங்களை அவர் உணர்வார் அதன் காரணமாக தான் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறேன் என்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.அஜய் தேவ்கன்க்கு நடிகை காஜல் உடன் திருமணம் முடிந்தது அனைவருக்கும்தெரிந்த ஒன்றே.
டெல்லி : நேற்று (ஜனவரி 6) மைக்ரோசாஃப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில்…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அத்தொகுதிக்கு இன்று…
நேபாளம்: நேபாளத்தில் லாபுசே நகரில் இன்று (ஜன,7) நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 6.35 மணியளவில், நேபாள், திபெத் எல்லையில் 7.1 ரிக்டர்…
துபாய்: துபாயில் பயிற்சியின்போது நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதிவேகமாக வந்த…
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ இவிகேஎஸ்.இளங்கோவன் மறைவை அடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து…
சென்னை :இட்லி தோசைக்கு ஏற்ற பூண்டு பொடி தயார் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். தேவையான…