நடிகை சோனாக்‌ஷி சின்ஹாவையே ஏமாற்றி ஆட்டைய போட நினைத்த கொடுமை..!!சமூக வலையதளத்தில் நடிகை வீச்சு..!!

Default Image

நடிகர் ரஜினிகாந்த்க்கு ஜோடியாக  லிங்கா படத்தில் நடித்த பாலிவூட் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா.இவர் பாலிவூட் நடிகயான இவர் தற்போது தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.
நடிகை சோனாக்‌ஷி சில நாட்களுக்கு முன்பு பிரபல ஆன்லைன் நிறுவனமான அமேசான் ஆன்லைன் தளத்தில் ரூ. 18 ஆயிரம் மதிப்புடைய ஹெட் செட்டை முன்பதிவு செய்து அதனை வாங்கியுள்ளார்.
இந்நிலையில் தான் ஆர்டர் செய்த ஹெட் செட் குறித்த நாளில் அவருக்கு வீட்டிற்கு ஒரு பார்சலாக வந்துள்ளது. தான் வாங்கிய பொருளை பார்ப்பதற்காக அதனை பிரித்து பார்த்த சோனாக்‌ஷி ஆர்டர் செய்த ஹெட் செட்டிற்கு பதிலாக உள்ளே ஒரு பழைய துருப்பிடித்த இரும்பு இருந்ததை கண்டு அதிர்ச்சினார்.
https://twitter.com/sonakshisinha/status/1072464334624829441
இதை உடனே சமூக வலைதளத்தில் பகிர்ந்த அவர்  இது வைரலானது புக் செய்த பொருளுக்கு பதிலாக இப்படியா டெலிவரி செய்வது என்று சற்று கடுப்பாகிய அவரை சம்மந்தப்பட்ட நிறுவனம் அவரிடம் இதற்கு மன்னிப்பு கேட்டதோடு அவர் ஆர்டர் செய்த பொருளை மீண்டும் சரியாக ஒப்படைப்பதாக உறுதியளித்துள்ளது.
https://twitter.com/sonakshisinha/status/1072463812773711873

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்