நடிகை சார்மி காதல் அழிவதில்லை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார். ஆனால் நடித்தது என்னவோ ஒரிரு படங்கள் தான். தெலுங்கில் பல படங்களில் நடித்துவந்த இவர் சமீபகாலமாக நடிப்பதிலிருந்து விலகினார்.
பின் படத்தயாரிப்பில் இறங்கினார். அண்மையில் அவரும் தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்னாத்தும் இணைந்து மெக்பூபா என்ற படத்தை தயாரித்தனர். பூரி தானே இப்படத்தை இயக்கியதோடு தன் மகன் ஆகாஷ் பூரியை கதாநாயகனாக்கினார். ரூ 18 கோடி செலவில் எடுக்கபட்ட இப்படம் அண்மையில் வெளியானது.
ஆனால் படம் தோல்வியை தழுவியது. இதனால் ரூ 12 கோடி நஸ்டமாம். ஏற்கனவே இயக்குனர் ஹைதராபாத்தில் உள்ள தன் வீட்டை விற்று தான் இந்த படத்தை எடுத்தாக கூறினார். இந்நிலையில் என்ன செய்வதென தெரியாமல் சார்மி பிரச்சனையில் மாட்டியுள்ளாராம்
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…
சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…
சென்னை :கரும்புச்சாறை வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…
சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.200 அதிகரித்து விற்பனையான நிலையில், பொங்கல் பண்டிகையான…