நடிகை சமந்தா தனது ரசிகருடன் ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டாரா !
தமிழில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரா இருப்பவர் நடிகை சமந்தா.இவை தமிழ் மட்மல்லாமல் தெலுங்கு படங்களிலும் சிறந்து விளங்குகிறார். இவருக்கு சமீபத்தில் தான் நாக சைத்தன்யாவை திருமணம் செய்தார்.
இந்நிலையில் ட்விட்டரில் சமந்தாவின் ரசிகர் ஒருவர் சமந்தாவுடன் திருமணம் செய்தது போன்ற புகைப்படம் ஒன்றை போட்டோ ஷாப்பில் எடிட் செய்து பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த சமந்தாவும் மிகவும் சாதாரணமாக ஆமாம் கடந்தவாரம் தான் ஓடிப்போய் திருமணம் செய்தோம்.பார்த்தவுடன் வந்த காதல் என்று பதிவிட்டுள்ளார்.
Eloped last week .. don’t know how this leaked .. It was love at first sight https://t.co/wJxvLBXbCc
— Samantha (@Samanthaprabhu2) July 29, 2018