நடிகை கஸ்தூரி அண்மை காலமாக டுவிட்டரில் எல்லா விஷயங்களையும் பற்றி பேசி பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில் நடிகை கஸ்தூரி டுவிட்டரில், என்னுடைய புதுவருட தீர்மானம், என்னுடைய 50 வயதில் சல்மா ஹயேக் போல் தோற்றம் பெற வேண்டும் என்று அந்த நடிகையின் அரை நிர்வாண புகைப்படத்தை போட்டு பதிவு செய்துள்ளார்.
இதைப் பார்த்த சில ரசிகர்கள் உங்களது தீர்மானம் எதுவாக இருந்தாலும் சரி ஆனால் இப்படி புகைப்படத்தை போட்டு உங்களது மரியாதையை கெடுத்துக் கொள்ளாதீர்கள் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.அரசியல் பற்றி பேசிவந்த கஸ்தூரி இப்படி புகைப்படத்தை பதிவிட்டதால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி அவரது இந்த ட்வீட் சமுக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது இதனால் அவரது ட்வீட்டரை பின்தொடர்வோர் கணிசமாக உயர்ந்துள்ளது
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…