நடிகை ஓவியா கைது செய்யப்படுவாரா….?

Published by
லீனா
  • நடிகை ஓவியா கமலஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார்.
  • நடிகை ஓவியா 90 ml  என்ற படத்தில் நடித்துள்ளார்.

நடிகை ஓவியா கமலஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்பு அனைத்து மக்கள் மனதிலும் இடம் பிடித்து, இவருக்கென்று தனியா ஓவியா  குழுவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிலையில், அனிட்டா உதீப் இயக்கத்தில், நடிகை ஓவியா 90 ml  என்ற படத்தில் நடித்து, கடந்த சில நாட்களுக்கு முன்பதாக அந்த திரையிடப்பட்டது.

இந்நிலையில், 90ml படம் பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் ஓவியா நடித்துள்ளதாக கூறி, தேசிய லீக் கட்சி மகளீர் அணி தலைவர் அரிபா ரசாக் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

மேலும், படத்தின் இயக்குனர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

Published by
லீனா

Recent Posts

கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி?. எளிமையான செய்முறை விளக்கங்கள்..

கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி?. எளிமையான செய்முறை விளக்கங்கள்..

சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…

11 mins ago

300 கோடி வசூலை நெருங்கும் அமரன்…எப்போது ஓடிடியில் வெளியாகிறது தெரியுமா?

சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், வெளியாகி 15 நாட்களைக் கடந்து…

18 mins ago

“பேச்சுவார்த்தை நடத்துங்கள்.!” ஜெயம்ரவி விவகாரத்து வழக்கில் நீதிமன்றம் ஆணை.!

சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…

2 hours ago

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கிண்டி மருத்துவமனை! இளைஞர் உயிரிழந்ததால் உறவினர்கள் போராட்டம்!

சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…

2 hours ago

20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ‘மைக் டைசன்’! பரபரப்பான குத்துச்சண்டை ..யாருடன்? எப்போது?

டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…

2 hours ago

“டாக்டர் இல்லை., சிகிச்சை இல்லை, விக்னேஷ் உயிரிழந்து விட்டான்.!” கதறி அழும் அண்ணன்.!

சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…

2 hours ago