நடிகை இலியானா கர்ப்பமா என்ற கேள்விக்கு அவர் குடுத்த அதிரடி பதில் !

Published by
Dinasuvadu desk

நடிகை இலியானா ரகசியமாக Andrew Kneebone என்ற ஆஸ்திரேலிய புகைப்பட கலைஞரை திருமணம் செய்துகொண்டதாக கூறப்பட்டு வரும் நிலையில், சமீபத்தில் இலியானா வெளியிட்ட ஒரு புகைப்படம் மிக வைரலானது.

அதில் அவர் கொஞ்சம் உடல் எடை கூடியபடி தோற்றமளித்தார். மேலும் அவர் கர்பமாக உள்ளார் என்றும் இணையத்தில் செய்தி பரவியது.

தற்போது இந்த செய்தி பற்றி இன்ஸ்டாகிராமில் விளக்கமளித்துள்ள அவர் தான் கர்பமாக இல்லை என விளக்கமளித்துள்ளார்.

மேலும் குண்டாக இருப்பதை விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த அவர், “எனக்கு இது பிடித்திருக்கிறது” என கூறியுள்ளார்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

HBHW vs ADSW : ‘லீ’யின் சதத்தால் ஹோபார்ட் அணி அபாரம்! 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!!

HBHW vs ADSW : ‘லீ’யின் சதத்தால் ஹோபார்ட் அணி அபாரம்! 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!!

ஹோபார்ட் : விறுவிறுப்பாக நடைபெற்று வரும் மகளிர் பிக்பாஷ் தொடரில் இன்று ஹோபார்ட் அணியும், அடிலெய்டு அணியும் மோதியது. இந்த…

16 mins ago

கத்திக்குத்து விவகாரம் : ‘தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை’.. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு!

சென்னை : கிண்டி மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவரான பாலாஜியை ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.…

31 mins ago

அமரன் OTT ரிலீஸை தள்ளி போடுங்க… திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை!

சென்னை : 'அமரன்' திரைப்படம் வெளியாகி 12 நாள்களில் ரூ.250 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதன்மூலம், 250 கோடி…

38 mins ago

கைவிட்ட கொல்கத்தா! வெங்கடேஷ் ஐயரை குறி வைக்கும் 5 அணிகள்!

கொல்கத்தா : நடந்த முடிந்த ஐபிஎல் தொடரில் 15 போட்டிகளில் 370 ரன்கள் எடுத்து கொல்கத்தா அணிக்காகச் சிறப்பாக விளையாடிய…

1 hour ago

காய்ச்சல் விரைவில் குணமாக என்ன சாப்பிடலாம் ..?என்ன சாப்பிடக்கூடாது..?

பருவகால சூழ்நிலைகள் மாறும் போது எளிதில் தாக்கும் காய்ச்சலில் இருந்து விடுபட சாப்பிட வேண்டிய உணவு முறைகளை இந்த செய்தி…

2 hours ago

2026-ல் த.வெ.கவுடன் கூட்டணியா ? எடப்பாடி பழனிசாமி சொன்ன பதில்!

கோவை : தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தன்னுடைய கட்சியின் முதல் மாநாட்டை விக்ரவாண்டியில் கடந்த மாதம் நடத்தியபோது அதில்…

2 hours ago