நடிகை அமலபாலின் புதிய புகைப்படங்கள்….!!
மைனா, தெய்வதிருமகள் போன்ற தரமான திரைபடங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை அமலா பால். இவர் சில வருடங்களுக்கு முன் இயக்குனர் ஏ.எல்.விஜயை திருமணம் செய்து கொண்டு நடிப்பை விட்டு ஒதுங்கி இருந்தார்.
பின் இருவருக்கும் மனகசப்பு ஏற்பட்டு விவாகரத்து வாங்கி பிரிந்து விட்டார். அதன் பின் தனுசின் தயாரிப்பில் அம்மா கணக்கு, வேலையில்லா பட்டதாரி 2,திருட்டு பயலே 2 ஆகிய படங்களில் நடித்தார்.மேலும் அவர் அவ்வபோது வெளியிடும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்துகிறது அண்மையில் வெளியான போஸ்டர்ல செமையா காட்டிருக்காங்க கவர்ச்சிய…
நடிகை அமலபாலின் புதிய புகைப்படங்கள்….