நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதற்கு காரணம் இதுதான்: உண்மையை உடைத்த நடிகை..!
ஜெயபிரதா , ஒரு இந்தியத் திரைப்பட நடிகை மற்றும் அரசியல்வாதி.அவர் 1976 ஆம் ஆண்டில் ஒரு மிகப்பெரிய நட்சத்திரமானார். கே. பாலசந்தரின் அந்துலேனி கதாஅவருடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியது; கே.விஸ்வநாத்தின் சிரி சிரி மூவாவில் அவர் ஒரு ஊமையான ஆனால் அருமையான நடனத் திறன் கொண்டவராக நடித்திருந்தார்; மற்றும் பெரிய முதலீட்டு புராண திரைப்படமான சீதா கல்யாணத்தில் அவர் ஏற்று நடித்த சீதை கதாபாத்திரம் அவருடைய பல்திறப் புலமையை உறுதிப்படுத்தியது. 1977 ஆம் ஆண்டில் அவர் அடவி இராமுடுவில் நடித்தார், இது அனைத்து பாக்ஸ் ஆஃபிஸ் சாதனைகளையும் முறியடித்தது மேலும் அவருடைய நட்சத்திர நிலையை அது நிரந்தரமாக உறுதிப்படுத்தியது.
அவர் தமிழ், மலையாள, கன்னடத்திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார், அவை எல்லாவற்றிலும் வெற்றிப் படங்களைக் கொண்டிருந்தார்.இவர் தமிழில் ரஜினியுடன் நினைத்தாலே இனிக்கும், கமல் நடித்த சலங்கை ஒலி, தசாவதாரம் என முக்கிய படங்களுடம் தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார்.
சினிமாவில் அண்மைகாலமாக பாலியல் குற்றச்சாட்டு குறித்து நடிகைகள் வெளிப்படையாக கூறுகின்றனர்.பிரபல நடிகையான ஜெய பிரதா விளக்கம் அளித்துள்ளார்.
மும்பையிலிருந்து வரும் நடிகைகள் தான் சினிமாவின் பாலியல் பிரச்சனையான காஸ்டிங் கவுச்சுக்கு காரணமாக இருக்கிறார்கள். முன்னணி நடிகையாக வேண்டும் என்பதற்காக தான் அவர்கள் அந்த மாதிரி ஆட்களை அணுகுகிறார்கள். முன்பெல்லாம் இந்த மாதிரி பிரச்சனையே இல்லை. என்று கூறினார்.