நடிகர் விஷாலுக்கு திருமண பத்திரிகை அளித்த ஆர்யா….!!
- நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்.
- ஆர்யா நடிகர் விஷாலுக்கு தனது திருமண பத்திரிக்கையை கொடுத்தார்.
நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர். இந்நிலையில், இவர் சமீபத்தில் நடந்த எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
இந்நிலையில், ஆர்யாவுக்கு, சாயிசாவுக்கும் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. இது குறித்த தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், ஆர்யா நடிகர் விஷாலுக்கு தனது திருமண பத்திரிக்கையை கொடுத்தவாறு புகைப்படம் எடுத்து ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.