விஜய் பிறப்பு: ஜூன் 22, 1974;
இயற்பெயர்: ஜோசப் விஜய்
தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இவர் தற்போது தமிழ்த் திரைப்படத்துறையில் முக்கிய நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். விஜயின் ரசிகர்கள் அவரை ” தளபதி” என்று அழைக்கிறார்கள்.
திரைப்படத்துறை
விஜய் குழந்தைப் பருவத்தில் இருந்தே தன்னுடைய தந்தையின் படங்களில் நடித்து வருகிறார். பின்னர் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கினார். கதாநாயகனாக அவர் நடித்த முதல் படம் நாளைய தீர்ப்பு. பின்னர் அவரது தந்தையின் இயக்கத்தில் கதாநாயகனாக பல படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
விஜய்க்காக தளபதி ஆன்தம் என்ற பெயரில் ஒரு பாடல் ஒன்றை உருவாக்கி வருகிறார்கள். எங்கேயும் எப்போதும் படத்தில் பேருந்து காட்சிகளில், கல்லூரி மாணவனாக நடித்த வாட்சன் என்பவர் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார். இப்பாடலை தனது நண்பர்களுடன் இணைந்து உருவாக்கினார். வாட்சன், 2016 ஆம் ஆண்டு ஜனவரி 20ம் தேதிக்குள் இப்பாடலை தயார் செய்து வெளியிட்டார்.
விருதுகள்
தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள்.
காதலுக்கு மரியாதை (1998)- சிறந்த நடிகர் விருது.
திருப்பாச்சி (2005)- சிறந்த நடிகர் விருது (சிறப்பு விருது).
விஜய் தொலைக்காட்சியால் வழங்கப்பட்ட விருதுகள்
பிற விருதுகள்
கில்லி (2004)- சென்னை கார்பரேட் கிளப் சிறந்த நடிகர் விருது.
கில்லி (2004)- தினகரன் சிறந்த நடிகர் விருது.
கில்லி (2004)- பிலிம் டுடே சிறந்த நடிகர் விருது.
பொதுச்சேவை அறிவிப்பு (2005)-க்கு வெள்ளி விருது.
போக்கிரி (2007)- தமிழின் சிறந்த நடிகருக்கான அம்ரிதா மாத்ருபூமி விருது.
போக்கிரி (2007)- சிறந்த நடிகருக்கான இசை அருவி தமிழ் இசை விருது.
வேட்டைக்காரன்(2009)- சிறந்த நடிகருக்கான இசைஅருவி தமிழ் இசை விருது.
துப்பாக்கி, நண்பன்(2012) – விகடன் சிறந்த நடிகர் விருது.
இன்னும் பல விருதுகள் உள்ளன ..
National Film Awards UK[edit]
Year | Nominee/work | Award | Result |
---|---|---|---|
2018 | Mersal | Best Supporting Actor | Nominated[2] |
Tamil Nadu State Film Awards[edit]
Year | Nominee/work | Award | Result |
---|---|---|---|
1997 | Kadhalukku Mariyadhai | Best Actor | Won[1] |
2000 | Special Award | MGR Award | Won[1] |
2005 | Thirupaachi | Best Actor (Special Prize) | Won[1] |
Vijay Awards[edit]
Year | Nominee/work | Award | Result |
---|---|---|---|
2006 | Superstar of Tomorrow | Won[3] | |
2007 | Pokkiri / Azhagiya Tamil Magan | Entertainer of the Year | Won[3] |
Pokkiri | Favourite Hero | Nominated | |
2008 | Kuruvi | Favourite Hero | Nominated |
2009 | Vettaikaaran | Favourite Hero | Won[1] |
2010 | Sura | Favourite Hero | Nominated |
2011 | Velayudham | Favourite Hero | Nominated |
2012 | Nanban / Thuppakki | Entertainer of the Year | Won[1] |
Thuppakki | Favourite Hero | Won[1] | |
Favourite Song | Won[4] | ||
Best Actor | Nominated | ||
2013 | Thalaivaa | Favourite Hero | Won[5] |
2014 | Jilla / Kaththi | Entertainer of the Year | Won[6] |
Kaththi | Favourite Hero | Nominated | |
Favourite Song | Nominated | ||
Best Actor | Nominated | ||
2018 | Mersal | Favourite Hero | Won |
Filmfare Awards South[edit]
Year | Nominee/work | Award | Result |
---|---|---|---|
2007 | Pokkiri | Best Actor | Nominated |
2012 | Thuppakki | Best Actor | Nominated |
2014 | Kaththi | Best Actor | Nominated |
Best Playback Singer – Male (for Selfie Pulla) | Nominated | ||
2015 | Puli | Best Playback Singer – Male (for Yeandi Yeandi) | Nominated |
2016 | Theri | Best Actor | Nominated |
2017 | Mersal | Best Actor | Nominated |
South Indian International Movie Awards[edit]
Year | Nominee/work | Award | Result |
---|---|---|---|
2012 | Thuppaki | Best Actor | Nominated |
Best Male Playback Singer (for Google Google) | Nominated | ||
2014 | Kaththi | Best Actor | Nominated |
2016 | Therik | Best Entertainer | Won[7] |
Best Actor | Nominated |
Edison Awards[edit]
Year | Nominee/work | Award | Result |
---|---|---|---|
2011 | Velayudham | Best Actor | Won[8] |
Super Star Rajini Award | Won[8] | ||
2012 | Thuppakki | Best Actor | Nominated |
2014 | Kaththi | Best Actor | Nominated |
2015 | Puli | Mass Hero | Nominated |
2016 | Theri | Mass Hero | Won[9] |
2017 | Mersal | Mass Hero | Won |
Behindwoods Gold Medals[edit]
Year | Nominee/work | Award | Result |
---|---|---|---|
2014 | Kaththi | Best Actor in a Lead Role — Male | Won[10] |
People’s Choice Actor — Male | Won[10] | ||
2016 | Box Office Excellence since 1996 | THE SAMRAT OF SOUTH INDIAN BOX OFFICE | Won[11] |
Theri | People’s Choice Actor — Male | Won[11] | |
2018 | Mersal | PEOPLE’S THE BIGGEST ICON OF TAMIL CINEMA | Won |
Ananda Vikatan Cinema Awards[edit]
Year | Nominee/work | Award | Result |
---|---|---|---|
2012 | Nanban/Thuppakki | Best Actor | Won |
2017 | Mersal | Best Actor | Won[12] |
Asianet Film Awards[edit]
Year | Nominee/work | Award | Result |
---|---|---|---|
2010 | Special Award | Most Popular Tamil Actor | Won[13] |
Techofes Awards[edit]
Year | Nominee/work | Award | Result |
---|---|---|---|
2012 | Thuppakki | Best Actor | Won[14] |
2013 | Thalaivaa | Favourite Actor | Won[15] |
2017 | Mersal | Favourite Actor | Won |
Best Entertainer | Won |
Cosmopolitan Awards[edit]
Year | Nominee/work | Award | Result |
---|---|---|---|
2012 | Nanban/Thuppakki | Cosmopolitan People Choice Award for Best Actor | Won[16] |
Kumudam Awards[edit]
Year | Nominee/work | Award | Result |
---|---|---|---|
2014 | Special Award | People Choice Superstar Award | Won[17] |
Indiatoday Awards[edit]
Year | Nominee/work | Award | Result |
---|---|---|---|
2018 | Special Award | Tamil Nadu Best Actor | Won[18] |
Filmibeat Awards[edit]
Year | Nominee/work | Award | Result |
---|---|---|---|
2013 | Thalaivaa | Best Actor | Won[19] |
2014 | Kaththi | Best Actor | Won[20] |
2015 | Puli | Best Actor | Won[21] |
2016 | Theri | Best Actor | Won[22] |
2017 | Mersal | Best Actor | Won[23] |