நடிகர் விஜய் செய்யும் சாதனை..!!

Default Image

இப்போதும் 100 நாள் சாதனையை நோக்கி விஜய் படம்

விஜய் திரைப்பயணத்தில் படு ஹிட் படம் என்றால் போக்கிரி. பிரபு தேவா இயக்க விஜய்-அசின் நடித்த இப்படம் படு மாஸ் படமாக அமைந்தது. கதையோடு, பாடல்கள் இப்போதும் ரசிகர்களுக்கு பேவரெட் என்றே கூறலாம்.

இந்த படம் இப்போது பல இடங்களில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 75 நாட்கள் ஓடிவிட்ட இப்படம் விரைவில் மதுரையிலும் வெளியாக இருக்கிறதாம்.அதற்கான போஸ்டர் வெளியாக ரசிகர்கள் அதை அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்