நடிகர் விஜய்க்கு கூட்டம் கூட்டமாக வந்த ரசிகர்கள் !பிரபல நடிகர் சொல்லும் உண்மை …
தமிழ் திரையுலகில் அசைக்க முடியாத ஒரு இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் விஜய்.இவர் பெரும்பாலும் அதிகமாக பேசமாட்டார் என்று பல் பேர் எண்ணுகின்றனர்.ஆனால் அவரை பற்றி தெரிந்தவர்கள் அப்படி கூற மாட்டார்கள் . அவர் அனைவரிடமும் நன்றாக பேசுவார் நன்றாக காமெடி செய்வர் என்று தான் கூறுவார்கள்.
சினிமா பிரபலங்கள் பலருக்கும் அவரை பிடிக்கும்.அதில் ஒருவர் தான் நடிகர் பிரேம்.நடிகர் பிரேம் யார் என்றால் விக்கிரம் வேதா படத்தில் நடித்தவர்.மேலும் விஜய் டிவி ஜோடி நம்பர் 1 ல் இவரும் பூஜாவும் வெற்றி பெற்றார்கள்.அவர் கூறுகையில் நான் நிகழ்ச்சி ஒன்றில் அவரை பார்த்தேன் அப்போது அவர் விக்ரம் வேதா படத்தில் நன்றாக நடித்ததாக பாராட்டினார்.
மீண்டும் படபிடிப்புகளில் அடுத்த முறை பார்த்த போது வா நண்பா என்று நன்றாக பேசினார்.அவர் படப்பிடிப்புக்கு வந்தபோது அவர் கார் மீது ரசிகர்கள் விழுந்து அவரை பார்த்தனர்.அப்போது தான் ரசிகர்களின் பாசத்தை உணர்ந்தேன் என்று கூறினார்.