நடிகர், நடிகைகளின் புதிய சம்பள பட்டியல்..! அதிர்ச்சி அளித்த தகவல்..!
நடிகர் நடிகைகள் என்றதும் அனைவரும் ஆவலுடன் பார்ப்பது முக்கியமான சிலரையே ஆனால் சின்னத்திரை பிரபலங்களும் நடிகர், நடிகைகள் தான்.
அவற்றை00 பார்க்கும் பொது நமது மக்களின் மனதில் நீங்க இடம் பிடித்த தொலைக்காட்சிகளில் விஜய் டிவியம் உண்டு.இந்த விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களின் சம்பளம் எவ்வளவு என்றபுதிய பட்டியல் வெளியாகியுள்ளது.
- கோபிநாத்– ரூ. 5 லட்சம் ரூபாய்
- திவ்யதர்ஷினி– ரூ. 3 முதல் 4 லட்சம் ரூபாய்
- மா.கா.பா ஆனந்த்– ரூ. 2 லட்சம் ரூபாய்
- ஜெகன்– ரூ. 2 லட்சம் ரூபாய்
- ப்ரியங்கா தேஷ்பாண்டே– ரூ. 1 லட்சம் ரூபாய்
- VJ ரம்யா– ரூ. 1 லட்சம் ரூபாய்
- பாவனா– ரூ. 1 லட்சம் ரூபாய்
- ரக்ஷன்– ரூ. 1 லட்சம் ரூபாய்
ஜாக்லின்– ரூ. 1 லட்சம் ரூபாய்