Categories: சினிமா

நடிகர் சூர்யாவின் NGK சிங்கிள் ட்ராக்…!!!வெளியானது அப்பேட் தகவல்..!!

Published by
kavitha

நடிகர் சூர்யா நடித்துள்ள படமான NGK இந்த படத்தினை இயக்குநர் செல்வராகவன் இயக்கியுள்ளர்.படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.இந்நிலையில் படத்தின் அப்பேட் தகவல்களை ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருந்த நிலையில் அது பற்றி அப்டேட் வரவில்லை என்று வருத்தப்பட்ட சூர்யா ரசிகர்கள் விரக்தியில் விளிம்பில் உள்ள நிலையில் தற்போது ஒரு அப்டேட் தகவல் வந்துள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர் பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் எதிர்நோக்கி இருந்த ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் படி ஒரு அப்டேட் தகவல்களை ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் படத்தின் அப்டேடை சொல்லிவிட்டு  சற்று வருத்தப்படவும் வைத்துள்ளார்.சூர்யா நடிக்கும் NGK படத்தின் சிங்கிள் , செல்வராகவன் மற்றும் யுவன் கூட்டணியில் சிறப்பாக வந்துள்ளது.ஆனால் அதை எப்போழுது  ரிலிஸ் செய்கிறோம் என்பதை மட்டும் கேட்காதீர்கள் என்று கூறி ரசிகர்களை சற்று ஆப் செய்து உள்ளார்.

Published by
kavitha

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

14 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

15 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

16 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

16 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

16 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

17 hours ago