நடிகர் சூர்யாவின் NGK சிங்கிள் ட்ராக்…!!!வெளியானது அப்பேட் தகவல்..!!
நடிகர் சூர்யா நடித்துள்ள படமான NGK இந்த படத்தினை இயக்குநர் செல்வராகவன் இயக்கியுள்ளர்.படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.இந்நிலையில் படத்தின் அப்பேட் தகவல்களை ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருந்த நிலையில் அது பற்றி அப்டேட் வரவில்லை என்று வருத்தப்பட்ட சூர்யா ரசிகர்கள் விரக்தியில் விளிம்பில் உள்ள நிலையில் தற்போது ஒரு அப்டேட் தகவல் வந்துள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர் பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் எதிர்நோக்கி இருந்த ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் படி ஒரு அப்டேட் தகவல்களை ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் படத்தின் அப்டேடை சொல்லிவிட்டு சற்று வருத்தப்படவும் வைத்துள்ளார்.சூர்யா நடிக்கும் NGK படத்தின் சிங்கிள் , செல்வராகவன் மற்றும் யுவன் கூட்டணியில் சிறப்பாக வந்துள்ளது.ஆனால் அதை எப்போழுது ரிலிஸ் செய்கிறோம் என்பதை மட்டும் கேட்காதீர்கள் என்று கூறி ரசிகர்களை சற்று ஆப் செய்து உள்ளார்.
Kicked about #NGK songs! Glad to have associated with the young legends! @selvaraghavan @thisisysr ✌???????????? Can’t wait to present it to you guys… But don’t ask me when???? #MurattuAnbaanaFans #NGKUpdate
— SR Prabu (@prabhu_sr) December 16, 2018