நடிகர் கார்த்தி கருணாநிதியின் இல்லத்திற்கு சென்று மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து இரங்கல் …!
நடிகர் கார்த்தி திமுக தலைவர் கருணாநிதியின் இல்லத்திற்கு சென்று மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
பல்வேறு முக்கியத் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்களும் திமுக தலைவர் கருணாநிதி மறைவிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்.