நடிகர் கருணாகரன் எழுத்துப்பூர்வ விளக்கம்….!
நடிகர் கருணாகரன் எழுத்துப்பூர்வமாக தன்னிலை விளக்கம் கொடுத்துள்ளார்.
நடித்த கருணாகரன் ‘பொது நலன் கருதி’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் படத்தின் ஆடியோ ரிலீஸில் கலந்து கொள்ளவில்லை.
இந்நிலையில், கருணாகரன் ஆதரவாளர்கள் என கூறி சில கந்துவட்டிகாரர்கள் மிரட்டியதாகவும் அப்படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கருணாகரன் மீது குற்றம் சாட்டியிருந்தனர்.
இந்நிலையில், நடிகர் கருணாகரன் எழுத்துப்பூர்வமாக தன்னிலை விளக்கம் கொடுத்துள்ளார்.