நடிகர் கமலஹாசன் தனது வாழ்க்கையில் விரும்பாத ஒரே நூல் இதுதானாம்..!

Default Image

தற்போது  சில தினங்களுக்கு முன்னர் இந்தியா ட்விட்டர் நடத்திய ‘வணக்கம் ட்விட்டர் ‘ என்ற நிகழ்ச்சியில் , நடிகர் கமல்ஹாசனிடம் கேள்விகளை கேட்க #AskKamalHaasan என்ற ஹேஸ்டேக்கை அறிமுகப்படுத்தினார். இதில் பலரும் அவரிடம் கேள்விகளை கேட்டனர்.

Image result for kamal

அதில் ஒரு கேள்வி நீங்கள் படித்த நூலில் மிகவும் பாதிப்பை ஏற்படுத்திய நூல் என கேட்டபோது.கமலஹாசன் தான் விரும்பாத நூலும் , தன்னை மிகவும் பாதித்த நூல் பூணூல் என்று பதிவிட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்