நடிகர் உதயநிதி இணையும் புதிய கூட்டணி..!!

Published by
Dinasuvadu desk

சீனுராமசாமியுடன் பணிபுரியும்போது, அதைப்பற்றிய சந்தேகமே எழுவது இல்லை. அப்படிப்பட்ட ஒரு அழகான படத்தின் ஒரு பகுதியாக இருப்பது, எனக்கு கிடைத்த பரிசு. அவருடைய படங்கள் எப்போதும் உண்மையான அன்பையும், நம்பிக்கையையும் கற்று தரும். அவருடைய படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும்” என்கிறார், உதயநிதி ஸ்டாலின்.

இவர், சீனுராமசாமியுடன் இணைந்துள்ள ‘கண்ணே கலைமானே’ படத்தில், கதாநாயகியாக தமன்னா நடிக்கிறார். படத்தில், இன்னொரு கதாநாயகியும் இருக்கிறார். அவர், வசுந்தரா காஷ்யப். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
சீனுராமசாமி-யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் இதற்கு முன்பு வெளிவந்த படங்களின் பாடல்கள் வரவேற்பை பெற்றிருப்பதால், ‘கண்ணே கலைமானே’ படத்தின் பாடல்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
DINASUVADU

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

5 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

5 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

5 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

5 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

5 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

6 hours ago