Categories: சினிமா

நடிகர் ஆர்யாவுக்கு திருமணமா..? ரகசியம் வெளிவந்தது..! குழப்பத்தில் கல்யாணம் குடும்பம்..!

Published by
Dinasuvadu desk

நடிகர் ஆர்யா ஒரு பிளேபாய் ஆகா வலம்வருகிறார். அவர்  அவரது திருமணத்தைப் பற்றிய செய்தியை வெளியிட்டுள்ளார். இதனால் கலர்ஸ் டிவி யில் நடந்த ஒரு நிகழ்ச்சி  நம்ம வீட்டுக் கல்யாணம் குடும்பம் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். அனால் ஒரு தரப்பினர் அந்த நிகழ்ச்சி , சும்மா பொழுதுபோக்கிற்காக வந்தது என்றும் கூறுகின்றனர்.

நடிகர் ஆர்யா நம்ம வீட்டுக் கல்யாணத்தில் கலந்து கொண்டு எந்த பெண்ணையும் தெரிவு செய்யாமல் விலகியமை பலருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இறுதிவரை சீதாலட்சுமி, சூசானா, அகதி ஆகிய மூவரும் வந்தனர்.இதில் இவர் யாரையும் தேர்வு செய்யவில்லை.

Image result for ஆர்யாஇருப்பினும் ஆர்யா கூறுகையில் நான் எத்தனை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும், கலந்து கொள்ளாவிட்டாலும், எனக்கான துணையை கடவுள் தேர்வு  செய்து வைத்திருப்பார். யார் என்ன சொன்னாலும் அந்த ஒரு பெண்ணையே நான் மணக்கலாம். என்று  தற்போதும் தனது பிளேபாய் வேலையை காட்டியுள்ளார்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

“நாம தான் முட்டாள் ஆயிருவோம்”! மணிமேகலை-பிரியங்கா சர்ச்சையை குறித்து பேசிய KPY சரத்!

சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…

23 mins ago

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை.! காவல்துறை விளக்கம்.!

சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…

27 mins ago

ரஷ்ய சர்வதேச மேடையில் ஒலித்த தமிழ்.. கொட்டுக்காளிக்கு குவியும் விருது.!

சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…

27 mins ago

சிறகடிக்கஆசை சீரியல்- முத்துவின் ரூமில் மாட்டிக்கொள்ளும் ரோகிணி ..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 23]எபிசோடில் சத்யாவின் வீடியோவை பார்த்த ரோகினி மகிழ்ச்சி அடைகிறார்.. முத்துவின் செல்லை…

1 hour ago

மாப்ள – மச்சான் இடையிலான உறவு.. கவனம் ஈர்க்கும் ‘மெய்யழகன்’ ட்ரெய்லர்.!

சென்னை : நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா நடித்துள்ள "மெய்யழகன்" படத்தை சி.பிரேம்குமார் எழுதி இயக்கியுள்ளார்.…

1 hour ago

துலிப் டிராபி : சாம்பியன் பட்டம் வென்று “இந்தியா-A” அணி அசத்தல் !

அனந்தபூர் : இந்திய உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடர் கடந்த செப்-5 ம் தேதி அன்று தொடங்கியது. 3…

2 hours ago