நடிகர் ஆர்யாவுக்கு திருமணமா..? ரகசியம் வெளிவந்தது..! குழப்பத்தில் கல்யாணம் குடும்பம்..!
நடிகர் ஆர்யா ஒரு பிளேபாய் ஆகா வலம்வருகிறார். அவர் அவரது திருமணத்தைப் பற்றிய செய்தியை வெளியிட்டுள்ளார். இதனால் கலர்ஸ் டிவி யில் நடந்த ஒரு நிகழ்ச்சி நம்ம வீட்டுக் கல்யாணம் குடும்பம் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். அனால் ஒரு தரப்பினர் அந்த நிகழ்ச்சி , சும்மா பொழுதுபோக்கிற்காக வந்தது என்றும் கூறுகின்றனர்.
நடிகர் ஆர்யா நம்ம வீட்டுக் கல்யாணத்தில் கலந்து கொண்டு எந்த பெண்ணையும் தெரிவு செய்யாமல் விலகியமை பலருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இறுதிவரை சீதாலட்சுமி, சூசானா, அகதி ஆகிய மூவரும் வந்தனர்.இதில் இவர் யாரையும் தேர்வு செய்யவில்லை.
இருப்பினும் ஆர்யா கூறுகையில் நான் எத்தனை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும், கலந்து கொள்ளாவிட்டாலும், எனக்கான துணையை கடவுள் தேர்வு செய்து வைத்திருப்பார். யார் என்ன சொன்னாலும் அந்த ஒரு பெண்ணையே நான் மணக்கலாம். என்று தற்போதும் தனது பிளேபாய் வேலையை காட்டியுள்ளார்.