நடிகர் அமீர்கான் கையால் இன்று வெளியாகிறது கமல்ஹாசன் நடித்து இயக்கிய விஸ்வரூபம் 2 படத்தின் டிரைலர்!

Default Image

இன்று மாலை5 மணிக்கு அரசியல் கட்சியைத் தொடங்கிய நடிகர் கமல்ஹாசன் நடித்து இயக்கிய விஸ்வரூபம் 2 படத்தின் டிரைலர்  வெளியாகிறது.

தமிழில் இதனை கமலின் மகள் ஸ்ருதிஹாசன் வெளியிடுகிறார்.தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆரும் இந்தியில் நடிகர் அமீர்கானும் இதனை வெளியிடுகின்றனர். விஸ்வரூபம் 2 படத்தின் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டது குறித்த வீடியோ ஒன்று 2014ம் ஆண்டு வெளியானது.  நீண்ட இடைவெளிக்குப் பின் இன்று டிரைலர் வெளியிடப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்