அஜித் குமார், தென்னிந்திய தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், வரலாறு, கீரிடம், பில்லா, அசல், மங்காத்தா, பில்லா 2 போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவரது ரசிகர்கள் இவரை “அல்டிமேட் ஸ்டார்“என்றும் “தல” என்றும் அழைக்கிறார்கள்.
தற்போது நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் நம்பர் 1 இடத்தை நோக்கி முன்னேறி வரும் நடிகர். ஆனால், சமீபத்திய அவரின் படங்களின் தோல்வியால் இவர் சற்று சிந்திக்க ஆரம்பித்து விட்டார்.
இதனால், விசுவாசம் படம் பொங்கலுக்கு வரும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதே நாள் தான் ரஜினி-கார்த்திக் சுப்புராஜ் படமும் வரவுள்ளதாக கூறப்படுகின்றது.
அப்படி இது உறுதியானால், விசுவாசம் இன்னும் தள்ளிப்போகும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை, இது அஜித் ரசிகர்களுக்கு கவலையை வரவைத்துள்ளது.
குஜராத் : நேற்று (ஜனவரி 10) குஜராத் மாநிலம் அகமதாபாத் தனியார் பள்ளியில் எடுக்கப்பட்ட ஒரு சிசிடிவி காட்சிகள் காண்போரை…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
சென்னை : கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம் என…
சென்னை : சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பெஞ்சல் புயல் பாதிப்புக்கு இதுவரை எந்த நிதியும் மத்திய அரசு வழங்கவில்லை என்கிற…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி “நீட் தேர்வை…
சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதிலுரையாற்றி வருகிறார். அப்போது…