நடிகர் அஜித் கவலை..! விசுவாசம் படம் தாமதம்..! ஏன் ..!

Default Image

அஜித் குமார், தென்னிந்திய தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், வரலாறு, கீரிடம், பில்லா, அசல், மங்காத்தா, பில்லா 2 போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவரது ரசிகர்கள் இவரை “அல்டிமேட் ஸ்டார்“என்றும் “தல” என்றும் அழைக்கிறார்கள்.

Image result for நடிகர் அஜித் கவலை..!அஜித் குமார், கார் பந்தயத்திலும் பங்கு பெற்றுள்ளார். ஃபோர்ப்ஸ்பத்திரிகை வெளியிடும் இந்தியாவின் புகழ்பெற்ற மனிதர்கள் 2012 ஆம் ஆண்டு பட்டியலில் அஜித் குமார் 61ஆவது இடத்தினைப் பெற்றார். 2014 ஆவது ஆண்டிற்கான இப்பட்டியலில் 10 இடங்கள் முன்னேறி 51 ஆவது இடத்தைப் பிடித்தார். மேலும் 2013-வது ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய திரைப்பட நடிகரும் ஆவார்.

 

தற்போது நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் நம்பர் 1 இடத்தை நோக்கி முன்னேறி வரும் நடிகர். ஆனால், சமீபத்திய அவரின் படங்களின் தோல்வியால் இவர் சற்று சிந்திக்க ஆரம்பித்து விட்டார்.

Image result for நடிகர் அஜித் கவலை..!இந்நிலையில் இவர் நடிப்பில், சிவா இயக்கத்தில்  விசுவாசம் படம் நடிகை விஜயின் சர்கார் படத்துக்கு போட்டியாக   தீபாவளிக்கு வருவதாக இருந்தது, ஆனால், சினிமா ஸ்ட்ரைக் படப்பிடிப்பு நடத்த முடியாமல் போனது.

இதனால்,   விசுவாசம் படம் பொங்கலுக்கு வரும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதே நாள் தான் ரஜினி-கார்த்திக் சுப்புராஜ் படமும் வரவுள்ளதாக கூறப்படுகின்றது.

அப்படி இது உறுதியானால், விசுவாசம் இன்னும் தள்ளிப்போகும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை, இது அஜித் ரசிகர்களுக்கு கவலையை வரவைத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்