நடிகர் அஜித் அருமையான நண்பர்….!!! பிரபல நடிகர் ஓபன் டாக்….!!!!

Default Image
  • நடிகர் அஜித் பற்றி புகழாரம் சூட்டிய நடிகர் அருண்விஜய்.

நடிகர் அஜித் தமிழ்சினிமாவின்பிரபலமானநடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடித்து வெளியான விசுவாசம் படம் மக்கள் மத்தியில், நல்ல வரவேற்பை பெற்றதோடு, 10 வாரங்களை கடந்தும் இன்னும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

இந்நிலையில், நடிகர் அருண் விஜய் ஒரு பேட்டியின் போது, நடிகர் அஜித்தை பற்றி கூறியுள்ளார். அவர் கூறியதாவது, அஜித் ஒரு Open Book, எந்த ஒரு ரகசியமும் இல்லாதவர். நல்ல நண்பர் மட்டுமில்லாது அருமையான மனிதர் என்று கூறியுள்ளார்.

மேலும், அவருடன் நிறைய விஷயங்கள் பற்றி பேசியுள்ளேன், ரசிகர்கள் மீது அதிகமான நம்பிக்கை வைத்திருப்பவர் என்றும், தல அஜித்தின் அறிவுறுத்தல் என்னுடைய சிந்தனைகளை மாற்றியுள்ளது அவரை புகழ்ந்து பேசியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்