Categories: சினிமா

நடிகர் அஜித்துக்காக காத்திருக்கும் பெண்… வைரலாகும் வீடியோ…!!

Published by
Dinasuvadu desk

நடிகர் அஜித்தை குறித்து  பெண் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ சமூகவலைதளத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
இயக்குநர் சிவா இயக்கத்தில் அஜித் தற்போது விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, இவர்களுடன் தம்பிராமையா, ரோபோ சங்கர், யோகிபாபு உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார். Image result for அஜித்இந்நிலையில் புதுக்கோட்டையைச் சேர்ந்த சரோஜா என்பவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ,’நான் புதுக்கோட்டையில் தமிழகத்தின் முதல் பெண் ஆட்டோ ஓட்டுநராக பணி செய்கிறேன். எனது பெயர் சரோஜா. நான் அஜித்தின் ஆரம்ப பாடலை எழுதுவதற்கு வாய்ப்பு கேட்டு புதுக்கோட்டையிலிருந்து ஆட்டோவில் சென்னைக்கு பயணிக்கிறேன். அஜித்தைப் பற்றி 2 பாடல்களும், கவிதைப் புத்தகம் ஒன்றையும் எழுதி வைத்திருக்கிறேன். அதை அஜித்திடம் கொடுக்க வேண்டும். அஜித்தின் படத்தில் எனது பாடல் இடம்பெற்றால் அதை நான் செய்த பாக்கியமாக நினைக்கிறேன். அஜித்தின் ரசிகர்கள் ஆதரவளிக்க வேண்டுகிறேன்’ என்று கூறியுள்ளார்.பெண் ஆட்டோ ஓட்டுநர் சரோஜா வெளியிட்டுள்ள இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 
DINASUVADU 

Published by
Dinasuvadu desk

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

15 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

15 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

16 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

16 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

16 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

17 hours ago